புதிய பகுதி நேர

img

காரிமங்கலம் அருகில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறப்பு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் பைசுஅள்ளி ஊராட்சியிலுள்ள சின்னமுத்துகொட்டாயில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடையை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்  திறந்து வைத்தார்.